இன்று உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.