இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும், ஆனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அமைதி நிலவும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.