இன்று துலாம் ராசிக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணப்பரிவர்த்தனைகள் சாதகமாக முடிந்து மன மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, சீரான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.