இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவையில் இருந்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு செயல்களைத் தொடங்குவது கூடுதல் நன்மையைத் தரும்.