இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், அதேசமயம் உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது மனதிற்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.