இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை மனதார பிரார்த்தனை செய்து பணியைத் தொடங்குங்கள்.