இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.