இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும். புதிய முதலீடுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டிய நாள் இது.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்குவது வெற்றியைத் தரும்.