இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், நிதானமும் தேவைப்படும். மன மகிழ்ச்சியுடன் நாளைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புவிநாயகரை வணங்கி இன்றைய நாளைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.