இன்று உங்களின் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும், திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, மனதை அமைதியாக வைத்துக்கொள்வது இன்றைய நாளுக்கு அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.