இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.