இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு செயல்களைத் தொடங்குங்கள்.