இன்று துலாம் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு சீராகும்.