இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நன்மைகளைத் தரும்.