இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புஇன்று மஹாலக்ஷ்மியை வணங்கி பணிகளைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.