இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.