இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமி வழிபாடு செய்வது கூடுதல் நன்மைகளைத் தரும்.