இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. மனதிற்குப் பிடித்த காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய உதயத்தின் போது ஆதித்ய ஹிருதயம் படித்து வரவும்.