இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உடல்நலனில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட இது சாதகமான நாள்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.