பொது மேடையில் ரியோ, டிடி செய்த செயலால் முகம் சுளித்த பார்வையாளர்கள்..! புகைப்படம் உள்ளே..!

0
46170
dd-and-rio-raj
- Advertisement -

விஜய் டீவி யில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருவர்கள் .அதில் சில மற்ற சேனல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூட இருக்கும். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களை எரிச்சல் ஊட்டும் விதமாக தான் இருக்கிறது.

-விளம்பரம்-

dd-and-rio

- Advertisement -

இந்நிலையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி காபி வித் டி டி .இதில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டி டி எனப்படும் திவ்யதர்ஷினி . காபீ வித் டிடி க்கு பிறகு தற்போது விஜய் டிவியில “எங்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டி டி.

விஜய் டிவி யில் வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது .புதுவிதமான கேம் ஷோவாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்தால் இவர்கள் அரைத்த மாவையே அரைப்பது போல விஜய் டிவி யில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு சில போட்டிகளை வைக்கின்றனர். அதிலும் அந்த போட்டிகளும் டாஸ்குகளும் பார்ப்பதற்கு மிகவும் வெறுக்கத்தக்கதாக தான் இருக்கிறது.

-விளம்பரம்-

Rio

Rio-raj

Rio-Raj-and-dd

dd

சமீபத்தில் இந்தநிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த சரவணன் மீனாட்சியின் தற்போதய கதாநாயகனாக நடித்து வரும் ரியோ பங்குபெற்றிருந்தார். இவர் விஜய் டிவியில் வித்யாசமான நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “ரெடி ஸ்டெடி போ” என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்த ரியோ டிடி யை தனது இடுப்பில் தூக்கி கொண்டு ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை பார்த்த அந்த நிகழ்ச்சியில் அமர்ந்து கொண்டிருந்த ரசிகர்கள் சற்று முகம் சுளித்தனர்.

Advertisement