தன் பிறந்தநாள் அன்று முதியோர் இல்லம் சென்று அங்கு இருந்த மூன்று மிக வயதான முதியோர்களை அழைத்து சென்று, அவர்களின் ஆசையை கேட்டறிந்துள்ளார். மேலும், அந்த ஆசைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் திவ்யா. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அது மட்டும் இன்றி இவர் Sri Arokya Health and Education - Trust நடத்தி வருகிறார். இதில் ஆதரவற்றவர்களை சேர்த்து அவர்களை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர்.




