சிவகார்த்திகேயன் கூட நான் போட்டி போடுறனா! சந்தானம் சொன்ன அசத்தலான பதில்

0
3450
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக எப்படியாவது ஹீரோவாக முத்திரை பதிக்க வேண்டும் என அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் சந்தானம். தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள படம் தான், சக்க போடு போடுராஜா. இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது.
இதே நேரத்தில் தான் சிம்பு நடித்துள்ள, வேலைக்காரன் படம் வெளியாகிறது. இதனால் சந்தானம் மற்றும் சிவா கார்த்திகேயன் இடையே போட்டி நிலவுதாக பலர் பேசி வருகின்றனர். ஏற்கனவே இருவரும் விஜய் டிவியில் வேலை செய்து பின்னர் தமில் திரையுலகில் நுழைந்தனர். ஆனால், சிவா ஹீரோவாகவும் சந்தானம் காமெடியனாகவும் ஆனதால், தற்போது அவருக்கு போட்டியாக சந்தானம் ஹீரிவாக மாற முயற்சிப்பதாக பேச்சு வந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியவதால் இருவருக்கும் போட்டி உள்ளதாக மீண்டும் பேசி வருகின்றனர்.இது குறித்து நேற்று (டிச.06) சக்க போடு போடுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்,
எனக்கும் சிவா கார்திகேயனுக்கும் போட்டி இருப்போதாக பேசி வருகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. அப்படி இருந்தாலும் அது ஆரோக்கியமான ஒரு போட்டியாக தான் இருக்கும், எனக் கூறியுள்ளார் சந்தானம்

- Advertisement -
Advertisement