விஜய்யின் ‘சர்க்கார்’ ஒரு நாளைக்கு முன்பாகவே வெளியாக இருக்கிறது..!ப்ரீ ஷோ இங்கு தான்..!

0
250

தமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

Vijay

படத்தின் வியாபாரம் படு மும்மரமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் என்றும் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதை எண்ணி ரசிகர்கள் வெறித்தனமாக வைட்டிங்.

வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் வியாபாரம்படு ஜோராக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அதாவது வெளிநாட்டு வெளியிட்டு உரிமம் மட்டும் ரூ 25 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே போல இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாக அமெரிக்காவில் ஒருநாளைக்கு முன்பாகவே அதாவது அக்டோபர் 5 ஆம் தேதியே படத்தின் ப்ரீ ஷோ வெளியாக உள்ளது. அதனால் படத்தின் ரிசல்ட் ஒரு நாளைக்கு முன்னதாகவே வெளியாகிவிடும்.