சிந்து மேனன் னா இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே

0
4445
menon
- Advertisement -

நடிகை சிந்து மேனன் 1985ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு மலையாள படத்தில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். மலையாள குடும்பத்தில் பிறந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியும்.

sindhu6

1994ஆம் ஆண்டு ராஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாறினார். அதன்பின்னர் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை செய்தார். பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

சிந்து தமிழில்:

சமுத்திரம்,கடல் பூக்கள்,யூத்,ஈரம் ஆகிய படங்களில் நடித்தார்

sindhu3

கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்வெல்தான என்ற மகள் பிறந்துள்ளார். தற்போது லண்டனில் வசித்து வரும் இவர் குடும்பத்தை பார்த்து வருகிறார்.

sindhu

Advertisement