அட, சிங்கம் புலி பட நடிகை, இந்த விஜய் அஜித் படத்துலயும் நடிச்சிருக்காங்களா. மீம் கிரியேட்டர்களின் கண்டுபிடிப்பு.

0
6237
singampuli
- Advertisement -

இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் புலி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது. இந்த படம் படத்தில் நடிகர் ஜீவா அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் இந்த படத்தில் ரம்யா, சந்தானம் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தார்கள். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நீலு. இந்த படத்தில் நடிகை நீது அவர்கள் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் ஜீவாவிற்கு, ஆண்டிக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த காட்சியின் இறுதியில் ஜீவா உடைய தோழியின் அம்மா தான் இந்த ஆண்டி என்பது தெரிய வருகிறது. இந்த படத்தில் இவர் சில நிமிடத்தில் நடித்திருந்தாலும் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் சிங்கம் புலி படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் என்று பலர் நினைக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை நீலு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நடித்த படங்களின் காட்சி புகைப்படங்களை தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது நடிகை நீலு நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இதை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த குவாரண்டின் நேரத்தில் புது கண்டுபிடிப்பகவே இதை வைத்துள்ளார்கள் என்று சொல்லலாம். இது குறித்து சோசியல் மீடியாவில் பல மீம்ஸ் போட்டு கிண்டல், கேலி செய்து வருகிறார்கள். இந்த இக்கட்டான காலத்தில் இப்படி எல்லாம் ஒரு கண்டுபிடிப்பு தேவையா என்று பல்வேறு விதமான கருத்துக்களும் எழுந்து வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement