ஸ்ரீதேவி கணவரின் முதல் மனைவி யார், அவர் எப்படி இறந்தார் தெரியுமா ?

0
9583
bony kapoor

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு அவரை பற்றிய பல்வேறு தகவல்களும் ,சர்ச்சைகளும் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றது.அவரது மரணம் குறித்து பல நிகழ்வுகளை பற்றி பேசி வரும் நிலையில் .தற்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

boney-kapoor-with-both-wifes

மோனா கபூர் என்னும் பெண்ணை 1983 இல் திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர் பின்னர் 1996 இல் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர்.இவர்களது மகன் தான் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தனது மகன் நடித்து வெளியான படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே அவரது தாய் உயிரிழந்து விட்டார்.

அதே போன்று தான் ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படம் வெளியாக இருந்த நிலையில் அதனை பார்காமலே உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் பரவி வருகிறது.