பேட்ட இல்லை விஸ்வாசம் இல்லை…!இந்த படத்தை தான் சூர்யா பார்க்க மிகவும் ஆவளாக உள்ளாராம்..!

0
125

தமிழ் சினிமாவில் வரும் மாதங்களில் பல்வேறு படங்கள் திரைக்கு வெளியாக தயாராக இருக்கிறது. அதில் மிகவும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

Seethakkathi

அதே போல சூர்யா நடித்து வரும் ‘என் ஜி கே ‘படத்தின் படப்பிடிப்புகளும் மும்மரமாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் ரெக்கார்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ‘ படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

படத்தின் டீஸர் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த நிலையில் வெளியான நேரத்தில் இருந்து தற்போது வரை 4 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி 8 நிமிடம் கொண்ட காட்சியில் ஒரே டேக்கில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த நடிகர் சூர்யா, படத்தில் விஜய் சேதுபதி நடிப்பை மிகவும் பாராட்டியுள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில்,