சூர்யா பக்கத்தில் கூட விஜய் நிற்க முடியாது ,ட்விட்டரில் கிண்டல் செய்யும் ரசிகர்கள்

0
1318

நடிகர் சூரியா தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கு தமிழ்நாட்டை போலவே ஆந்திராவிலும் வரவேற்பு அதிகம். ஆந்திரா சென்று ரசிகர் கூட்டம் நடத்தும் அளவிற்கு அவருக்கு அங்கு வரவேற்பு உள்ளது.
surya

இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் ஆவார். மேலும், இவர் ட்விட்டரில் கடந்த 2014ஆம் ஆண்டு இணைந்தார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் தான் ஆகிறது, அதற்குள் 4 மில்லியன் பாலோவர்களை பெற்றுவிட்டர் சூரியா.
vijay

இதற்காக அவரது ட்வீட்டர் ரசிகர்கள் மன்றம் ஒரு ஸ்பெஷல் போட்டோவை தயாரித்து ட்ரெண்ட் செய்து வருகிறது. மேலும்,#4MAnbaanaFans என்ற டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் சூரியா ரசிகர்களை. நடிகர் விஜய் தற்போது 1.2 மில்லியன் மட்டுமே பெற்றுள்ளார். இதனை வைத்து, சூர்யாவின் பக்கத்தில் கூட விஜய் வர முடியாது என பேசி வருகிறார்கள் சூரியா ரசிகர்கள்.