43 வயதிலும் ஜிம்னாஸ்டிக்கில் அட்டகாசமாக அசத்தும் சுஷ்மிதா.! லைஸ் குவிக்கும் வீடியோ.!

0
1059
sushmita-Sen

தமிழில் ரட்சகன், முதல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை சுஸ்மிதா சென். பாலிவுட் நடிகையான சுஷ்மிதா இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய காதலர் ரிதிக் பாஸினை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்து விட்டனர்.

மேலும், 43 வயதான சுஷ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்ததைகளின் பெயர் ரினி மற்றும் அலீஷா. இருவரும் பெண் குழந்தைகள் தான். இதில் அலீஷா பள்ளி செல்லும் மாணவியாவார். அலீஷா தனது பள்ளியில் ஜிம்னாஸ்டிக் கற்று வருகிகிறார்.

இதையும் பாருங்க : இந்த வாரம் வைல்ட் கார்டு இருந்தால் எலிமினேஷனில் இது தான் நடக்குமாம்.! 

- Advertisement -

இதற்காக, சுஷ்மிதா சென் வீட்டில் பயிற்சி செய்த போது தலைகீழாக தொங்கியபடி இருந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா.மேலும், பல்வேறு விதமான ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்பது மற்றும் டான்ஸ் ஆடுவது உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா.

-விளம்பரம்-

இந்த விடியோவை கண்ட பலரும் இந்த சுஸ்மிதாவின் திறமையை கண்டு பாராட்டி வருகின்றனர். மேலும், 43 வயதிலும் சுஸ்மிதாவின் இளமையை கண்டு ரசிகர்கள் வியந்து போய்யுள்ளனர். சுஸ்மிதா பதிவிட்டுள்ள இந்த விடீயோவிற்கு ரசிகர்கள் லைஸ்க்களை குவித்து வருகின்றனர்.

Advertisement