இதற்காக, சுஷ்மிதா சென் வீட்டில் பயிற்சி செய்த போது இருவரும் ஒரு சேர தகைகீழாக தொங்கியபடி இருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா.மேலும், இருவரும் பல்வேறு விதமான ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்பது மற்றும் டான்ஸ் ஆடுவது உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா.




