‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் முதலில் இந்த இரண்டு நடிகைகள் தான் நடிக்க இருந்தார்கள் ! புகைப்படம் உள்ளே

0
11586
friends
- Advertisement -

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், சூரியா, ரமேஷ் கண்ணா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருந்த படம் ப்ரண்ட்ஸ். தற்போது பார்த்தாலும் நட்பு, பாசம், காமெடி என அனைத்திற்கும் பஞ்சமில்லாமல் பீலிங்குடன் இருக்கும் அந்த படம்.
vijay-suryaஇப்படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் சூர்யாவிற்கு ஜோடியாக சுபலட்சுமியும் நடிப்பதாக இருந்தது. மேலும் நடிகை மீனாவும் நடிப்பதாக இருந்தது. கடைசியில் சில காரணங்களால் அனைத்தும் தலைகீழாக மாறியது.

-விளம்பரம்-

இந்நிலையில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா கலந்துகொண்டு பேசினார்.சித்திக் இயக்கத்தில் நடிப்பது மிக மகிழ்ச்சி எனக் கூறினார். அதே போல 2001ல் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போனதாக கூறினார். அதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனை தான் எனவும் கூறினார். விஜயுடன் நடிக்க முடியாமல் போனது மிக வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் மீனா.
friends-movie
vijay மேலும் ப்ரண்ட்ஸ் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க தாம் தவறவிட்ட வாய்ப்பை தற்போது தனது மகள் நைனிகா பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் பெற்றுள்ளதாகவும் பெருமிதம் கொண்டார் ரோஜா

- Advertisement -
Advertisement