கீர்த்தி சுரேஷை கூட விட்டு வைக்கலயா..! தமிழ் படம் 2 செய்த வேலைய பாருங்க.! புகைப்படம் உள்ளே!

0
1214
Tamizh-Padam
- Advertisement -

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் 2010 ஆண்டு வெளியான ‘தமிழ் படம் ‘ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

tamizh padam

சமீப காலமாக வந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களாக தொடர்ந்து வெளியாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் வெய்ட்டிங்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மற்றுமொரு போஸ்ட்டர் ரசிகர்களை மீண்டும் ஈர்த்துள்ளது. இம்முறை இந்த படத்தின் ஹீரோயின் “நடிகையர்” திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் கேட் அப்பில் இருப்பது போன்று ஒரு போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மறைந்த நடிகர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகை என்று விருது கூட வழங்கபட்டது. ஆனால், அந்த படத்தியும் விட்டு வைக்காமல் கலாய்த்துள்ளனர் “தமிழ் படம் 2” பட குழுவினர். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Advertisement