2017ன் சிறந்த பிளாக்பஸ்டர் மெர்சல் – உண்மைத் தகவல்

0
1601

மெர்சல் படம் நாளுக்கு நாள் வசூலில் அப்டேட் ஆகிக்கொண்டே போகிறது. அடுத்தடுத்து வசூல் சாதனையை படைக்கும் மெர்சல் இந்த வருடத்தின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் என திரையுலகின் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

படம் வெளியாகி இரண்டாவது வாரத்தின் விடுமூறை நாட்களில் திரையரங்குகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் 5, ஷோ 6 ஷோ என ஓட்டி வருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

தற்போது இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மெர்சல் தான் என திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் தத்தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த ட்வீட்டுகள் கீழே: