உயர்ந்தது சினிமா டிக்கெட் விலை – அதிச்சியில் தமிழ் சினிமா ரசிகர்கள்

0
777
theatre

10 சதவீத கேளிக்கை வரியை அரசு திரும்ப பெறாவிட்டால் வரும் வெள்ளி கிழமை முதல் எந்த ஒரு புதுப் படத்தையும் திரையிடமாட்டோம் என்று தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூறி இருந்தனர். இது குறித்து, தயாரிப்பார்கள் சங்கமும் ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

theatreஇந்த நிலையில், இனி திரையரங்குகளில் 150 ருபாய் வரை டிக்கெட்களை விற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த் விலை ஏற்றத்தின் மூலம் நிச்சயம் நடுத்தர மக்கள் பாதிப்படைவார்கள் என்பதே உண்மை.