தளபதி 62 பற்றி வெளிவந்த தகவல்கள் !

0
1285
vijay-62

விஜய்-முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் விஜய்-62. இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். மெர்சல் போல் இந்த படத்திற்கும் இசையமைக்க ஆஸ்கர் நாயகன் வந்துள்ளார்.

Thalapathy 62

இப்படி ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. ஆனால் சத்தமே இல்லாமல் நேற்று திடீரென போட்டோ ஷூட் நடத்திவிட்டது படக்குழு.

திடீரென வெளியான விஜயின் இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் மூலம் நாம் ஒரு சின்ன முடிவிற்கு வரலாம். இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள் எனக் கூறப்பட்டது.Thalapathy 62

Vijay 62

அதில் வரும் ஒரு விஜய் தான் இது. அவர் கொடுக்கும் போஸ் எல்லாம் நமக்கு நினைவுபடுத்துவது அவருடைய அலட்டிக்கொள்ளாத மாஸ் மட்டுமே. ஒரு க்ளாசான பிசினஸ் மேனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர் வைத்திருக்கும் அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் , Virtue மொபைல் போன் அவர் நடந்துகொள்ளும் விதம் என எல்லாமே நமக்கு உணர்த்துவது ஒரு செம்ம க்ளாசான பிஸ்னஸ்மெனாக இருப்பார் எனக் காட்டுகிறது.