விஜய் டிவி தொகுப்பாளர் அண்ட்ரூஸ் மகன் மற்றும் மனைவியை பார்த்திருக்கிறீர்களா.!

0
1051
- Advertisement -

தற்காலத்தில் சினிமாவை விட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சினிமா நடிகர்களுக்கு இணையாக ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரெடி ஸ்டெடி போ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் ஆண்ட்ரூஸ் ரசிகர் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவரும், பிரபல தொகுப்பாளரான ரியோவும் செய்யும் அமர்க்களம் ஏராளம்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் கலகப்பான ஆண்ட்ரூசை தான் பலரும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இவருக்கு ஒரு பொறுப்பானா அப்பாவாக மற்றொரு பக்கமும் இருக்கிறது. சமீபத்தில் ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியில் அண்ட்ரூஸின் மனைவி மற்றும் மகனை கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement