சிறந்த தொடர், சிறந்த நடிகர் நடிகை.! விருதுகளை குவித்த விஜய் டிவி பிரபலங்கள்.!

0
4245
Vijay-tv-serial
- Advertisement -

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்கள்தான் இல்லத்தரசிகளின் ஒரே ஒரு முக்கிய பொழுது போக்காக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாச வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றது.

-விளம்பரம்-
Image result for naam iruvar namakku iruvar serial

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் இல்லத்தரசிகள் மனதை கொள்ளை கொண்டு வருகிறது .ராஜாராணி, நெஞ்சம் மறப்பதில்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம் போன்ற பல்வேறு தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு பிரத்தியேகமாக பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி நடத்திக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டெலி அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த தொடர் சிறந்த நடிகர் நடிகைகள் போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

Image result for raja rani serial
  • Best Director Award – நாம் இருவர் நமக்கு இருவர் இயக்குனர் தாய் செல்வம்,
  • Best Actor Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஹீரோ செந்தில்,
  • Best Pair Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஜோடி செந்தில் மற்றும் ரக்ஷா,
  • Best Child Artist Award – மௌனராகம் குழந்தை ஷரின்,
  • Best Actress Award – ராஜா ராணி கதாநாயகி ஆல்யா மானசா,
  • Best Comedian Award – ராஜா ராணி நகைச்சுவை நடிகை ஷாப்னம்
  • Best Family Award – பாண்டியன் ஸ்டோர்ஸ்,
  • Best Supporting Actress Female – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா
  • Budding Young Couple – ஈரமான ரோஜாவே ஹீரோ, ஹீரோயின் – பவித்ரா, திரவியம்
Advertisement