"காவலன் படத்தின் வேலைகளுக்கு நடுவில் சீனாவில் நடந்த Shanghai International Film Festival விழாவில் நானும், விஜய்யும் கலந்து கொண்டோம்.
அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் விஜய்யை இந்தியாவின் ஜாக்கி ஜான் என்று கொண்டாடினார்கள். அப்போது விஜய்யும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தார் "என்று கூறியுள்ளார்




