விஜய்யின் 62 படத்தின் நாயகி..தல கூட நடிச்சவங்களா ? – எந்த தல தெரியுமா !

0
2565
Kiara Advani

தளபதி அடுத்த படம் முருகதாசுடன் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் படத்திற்கான காஸ்ட் அண்ட் க்ரூ தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளார் முருகதாஸ்.


தற்போது படத்தின் ஒளிப்பதிவாளர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து நாயகிகள் தேர்வு மும்மூரமாக சென்றுகொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: அஜித்தை வைத்த இயக்க லிஸ்டில் இணைந்த முன்னணி இயக்குனர் யார் தெரியுமா?

தல தோனியின் வாழக்கை வரலாற்றுப்படத்தில் தலயின் மனைவியாக நடித்த ‘கைரா அத்வானி’ தளபதியின் அடுத்த படத்தில் நடிக்க தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் தல-தளபதியை ஒரே படத்தில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இப்படியாவது ‘தல-தளபதி’ ஒரே படத்தில் பார்ப்பது போல் மனதை தேற்றிக்கொள்ளலாம்.