உங்க டிக் டாக் வெறிக்கு ஒரு அளவே இல்லையா.! விவேக் பகிர்ந்த டிக் டாக் வீடியோ.!

0
603
- Advertisement -

தற்போதுள்ள இளசுகள் மத்தியில் டிக் டாக் எனப்படும் செயலி தான் மிக பிரபலமாக இருந்து வருகிறது. சினிமாவில் வரும் வசனங்களை மிகவும் வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் தங்களது திறமை மூலம் வித்யாசமாக வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த செயலியில் ஒரு சிலர் ஆபாசமாக விடீயோக்களை பகிர்ந்து வந்ததால் இந்த செயலி சில நாட்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இந்த செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

- Advertisement -

ஒரு சிலர் இந்த செயலில் எல்லை மீறி வந்தாலும் ஒரு சிலர் பதிவிடும் விடியோக்கள் நம்மை கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் சாமி படத்தில் விவேக் பேசும் வசனத்தை நாயுடன் செய்து ஆசாத்தியுள்ளார் ஒரு நபர். அந்த விடியோவை விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement