இவன் கிட்ட டாட்டூ போட்ட பெண்களை ஒன்று கேட்கிறேன் – சர்ச்சை டாட்டூ கலைஞர் குறித்து பார்வதியின் ஆவேச வீடியோ.

0
150519
parvathy
- Advertisement -

டாட்டூ கலைஞர் பற்றி பிரபல vj பார்வதி போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் யூடுயூபில் பெண்களை ஆபாசமாக பேசியதர்க்காக பிரபல பப்ஜி ஸ்ட்ரீமர் பப்ஜி மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பப்ஜி மதன் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து யூடுயூபில் ஆபாசமாக பேசும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் டாட்டூ கலைஞர் ஒருவரின் யூடுயூப் வீடியோக்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.

-விளம்பரம்-

டாட்டூ மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காண முடிகிறது. அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, சமந்தா, சுருதி ஹாசன், ராஷ்மிகா என்று பல நடிகைகள் டாட்டூ குத்திக்கொண்டு இருக்கின்றனர். வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரை பிரபலங்களும் டாட்டூ குத்திக்கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளனர். அதிலும் ஒரு சில நடிகைகள் குத்தக் கூடாது இடத்தில் கூட டாட்டூ குத்திக்கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் H2o என்ற யூடுயூப் பக்கம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இவர் தான் பிரபல சர்ச்சை நாயகி மீரா மிதுனுக்கு கூட டாட்டூ குத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது டாட்டூவை விட இவர் பதிவிடும் வீடியோகளில் இவர் செய்யும் சேட்டை தான் அதிகம் . அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் ஒருவருக்கும் இவர் மார்புக்கு அருகில் குத்திய டாட்டூவின் வீடியோ படு வைரலானது.

அதிலும் ஒரு சில வீடியோவில் வலிக்காம போடுவதில்ல நாங்க ஃபேமஸ் என்று இரட்டை அர்த்த வசனங்களும் இருக்கிறது. இவரது டாட்டூ கலையை பார்ப்பவர்களை விட பெண்களை வைத்து இவர் செய்யும் சேட்டைகளை பார்க்க தான் இவரது வீடியோ பேமஸ். மேலும், டாட்டூ குத்த வரும் பெண்கள் சம்மதத்துடன் தான் வீடியோக்களை வெளியிடுவதாகவும் கூறுகிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் குறித்து ட்வீட் செய்துள்ள பார்வதி, உங்கள் லாபத்திற்காக பெண்களின் உடம்பை காமிக்க கூடாது. இந்த பெண்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். வியூஸ்களுக்காக இவர் உங்களின் உடம்பை பயன்படுத்துகிறார். இதை நினைத்து நீங்கள் பெருமைபடுகிறீர்களா என்று பதிவிட்டுள்ளார். பார்வதியின் இந்த பதவியை சிலர் வாரவேற்றாலும் ஒரு சிலரோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கொடுத்து பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர் போலீசார். அப்போது கூட மக்களிடம் ஆபாச கேள்விகளை கேட்கும் பார்வதியையும் கைது செய்யுங்கள் என்று சிலர் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கத்து.

Advertisement