கசிந்தது அஜித்தின் விசுவாசம் படத்தின் கதை மற்றும் படத்தின் இசையமைப்பாளர் பெயர் !

0
7423
ajith

வழக்கமான அஜித்தின் ‘வி’ சென்டின்மென்டில் வழக்கமான வியாழக்கிழமை அஜித்-சிவா கூட்டணியின் 4ஆவது படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டது. மீண்டும் சத்யஜொதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள அஜித்-58 படத்தின் தலைப்பு ‘விஸ்வாசம்’.
visuvasam படத்தின் தலைப்பை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சத்யஜோதி பிலிம்ஸ். மேலும், படத்தின் கதைக் கருவும் வெளியாகியுள்ளது. படம் ஃபேமலி ஆடியன்ஸை கவரும் வகையில் காமெடியாகவும் இருக்கும்ம் எனத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அஜித்தின் விசுவாசம் போஸ்டர் வந்த 10 நிமிடத்தில் செய்த் சாதனை ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மேலும், படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவிடம் பேசி வருவதாகத் தெரிகிறது. அதே போல் இசையமைப்பளர் தவிற மற்ற அனைவரும் விவேகம் படத்தில் பணியாற்றியவர்களே எனவும் கூறப்படுகிறது.