திடீரன்று சூர்யாவின் லைவ் சாட்டில் வந்த சுரேஷ் ரெய்னா.! என்ன கேள்வி கேட்டுள்ளார் பாருங்க.!

0
1095
Suresh-raina-Surya
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ”என் ஜி கே” படத்தில் நடித்துள்ளார். நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்த இந்த திரைப்படம் ஒருவழியாக மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ட்விட்டர் பக்கத்தில் Ngk எமோஜிகளை கூட பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று (மே 20) நடிகர் சூர்யா தனது ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் லைவ் சாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா,சூர்யவின்ா லைவ் சாட்டிற்கு வந்தார்.

- Advertisement -

அப்போது சூர்யாவிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களது விருப்பமான வீரர் யார் என்று கேள்விகேட்டார். அதற்கு பதிலளித்த சூர்யா, நான் யாரையும் பிரித்து பாரபட்சம் பார்க்கவில்லை. ஆனால், நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அது கண்டிப்பாக தோனி தான் என்று கூறிய சூர்யா, எப்போதும் சி எஸ் கே ரசிகர் என்று கூறியுள்ளார்.

Advertisement