முன்னோட்ட வீடியோவில் காணப்படும் இவர் யார் ?

0
3978
crying-julie
- Advertisement -

சோகங்கள் நிறைந்த இன்றைய முன்னோட்ட வீடியோவில் அனைவரும் அழுது கொண்டிருந்தனர்.

snehan
குறிப்பாக அனைவரும் சினேகன் அவர்களை சுற்றியே காணப்பட்டனர். அனைவரும் மனம் உருகி அழுதுகொண்டிருந்தனர். தெய்வங்கள் எல்லாம் பாடல் பின் புறம் ஒளிப்பதில் இதற்கு காரணம் கண்டிப்பாக சினேகன் அவர்களின் தந்தை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

julie-crying
இதற்கிடையில் ஜூலி அருகில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அவர் தான் சினேகன் அவர்களின் தந்தையுடன் வந்தவர் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

snehan
முன்னோட்ட விடீயோவின் இறுதியில் சினேகன் அவர்களின் தந்தை அழும் சத்தமும் கேட்கிறது. நிச்சயம் பிக் பாஸ் வீடு இன்று  சோகத்தில் முழுகும் என்பது உறுதி.

Advertisement