பிக் பாஸ் வீட்டில் நுழையும் இந்த புதிய நபர் யார் ?

0
6443

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் முன்னிலையில் சுஜா வாருணி வெளியேற்றப்பட்டார்.

suja-evcitsஅவரிடம் கமல் மற்றும் நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள் பல கேள்விகளை கேட்டனர்.

அதன் பிறகு நிகழ்ச்சியின் இறுதியில் ஒளிபரப்பிய முன்னோட்ட வீடியோவில் யாரோ ஒரு புதிய நபர் உள்ளெ வருவது போல காட்டினார்கள்.

ballonஅவ்வாறு உள்ளெ வந்தவர் நடிகை அஞ்சலி தான். ஜெய் மற்றும் அஞ்சலி நடித்து வெளியாக போகும் பலூன் பட விளம்பரத்திற்காக அவர் உள்ளெ சென்றுள்ளார். அவர் கையில் பலூன்கள் வைத்திருக்கிறார், அது படத்தின் ப்ரோமொஷன்காக பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

anjali-balloonஅவர் சில நிமிடங்களில் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிவிவார் என்று தகவல்கள் வந்துள்ளது.