விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல் இப்படம் எதிர்பார்பார்த்தது போலவே பட்டி தோட்டி எங்கும் பரவி கலக்சனில் சாதனை படைத்துள்ளது .
இதை தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். முருகதாஸும் அதற்காக திரைக்கதை அமைக்கும் வேலையில் இருக்க, தற்போது வந்த தகவலின்படி விஜய்-முருகதஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சோலோ படத்தின் ஒளிப்பதிவாளர் Girish gangadharan தானாம்.




