யோகி பாபுவின் அம்மா இந்த பிரபல நடிகையா.! என்னப்பா சொல்றீங்க.!

0
2216
- Advertisement -

தமிழில் எண்ணற்ற காமெடி நடிகர்கள் இருந்து வந்ததும் தற்போது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து ஒருவர் யோகி பாபு தான். இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிற்து. 

-விளம்பரம்-
Related image

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார்.

இதையும் படியுங்க : ஸ்ருதி ஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர்.! இன்ஸ்டாகிராமில் புலம்பிய ஸ்ருதி.! 

- Advertisement -

அதிலும் யோகி பாபு சூரியை பின்னுக்கு தள்ளி எங்கேயோ போய்விட்டார். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் அஜித் ஆகிய இருவருடனும் நடித்து விட்டார். தற்போது மட்டும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இவர் நடித்துள்ள தர்மபிரபு ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக பிரபல நடிகை ரேகா நடித்துள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-


Advertisement