பெட்டி படுக்கையுடன் கிளம்பிய கவின்.! செல்வதற்கு முன்பாக லாஸ்லியாவிற்கு கொடுத்த பரிசு.!

0
17762
kavin

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும், இந்த போட்டியாளர் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். எனவே, இந்த வாரம் யார் வெளியேற எனவே, என்ற ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும், இறுதி போட்டிக்கு யார் நுழைய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் 5 லட்ச ரூபாயுடம் இன்றே பிக் பாஸ் லட்ச விட்டு வெளியேற விருப்பும் நபர்கள் வெளியேறலாம் என்று அறிவித்துள்ளார். அதன் பின்னர் கவின் அதற்கு சம்மதித்து எழுந்துநின்றார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாண்டியிடன், தான் ஏன் வெளியேற விரும்புகிறேன் என்பதர்க்கான காரணத்தை கூறியுள்ளார் கவின்.எனவே, பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேற இருப்பது உண்மை தானா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் பெட்டி படுக்கையுடன் கிளம்பியுள்ளார். மேலும், கிளம்புவதற்கு முன்பாக லாஸ்லியாவிற்கு புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement