நீ மட்டும் என்ன நீயும் அதான் – வணிதாவை வம்பிழுக்கும் மீரா மிதுன்.

0
1238
vanitha

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சமூகவலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் திருமண விஷயம் தான் அந்த சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீரா மிதுன் சர்ச்சை தான் சமூக வலைதளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது இப்படி அடுத்தடுத்து பிக்பாஸ் பிரபலங்களின் சர்ச்சையை தொடர்ந்து சமூகவலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அருமையான மீராமிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் மேலும் இவருக்கும் அவருக்கும் கூட அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் சேரன் பொருடா ஸ்கின் போது தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று மீராமிதுன் ஆடிய நாடகங்கள் நாம் அனைவரும் அறிவோம். பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னரும் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களைப் பேசி வந்த மீராமிதுன் தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் விஜய் மற்றும் சூர்யா விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் மீரா மதுரையின் வரம்பு மீறிய பேச்சுக்களால் பல்வேறு பிரபலங்களும் மீரா மிதுன் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா மீரா மிதுன் குறித்து பேசியதாவதுமீராமிதுன் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும் அவளுக்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே அறிவுரை கூறி இருக்கிறேன் ஆனால் அவளுக்கு என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. அவர் சொல்வது போல தமிழ் சினிமாவில் நேபோடிசம் எல்லாம் கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வனிதாவின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ள மீரா,உன் சமீபத்திய பேட்டி நான் பார்த்தேன் வனிதா. நீ கூட நேபோட்டிசம் ப்ராடக்ட் தான். அதனால் என்னுடைய யுத்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டாய். ஏன் அனைவரும் நானொருசெலப்ரிட்டி என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். நீங்கள் கொடுத்த பேட்டி கூட மக்களை கவர வேண்டும் என்பதற்காக என்னை பற்றி தான் இருக்கிறது. அனைத்துக்கும் ஈகோ தான் காரணமா ? பிக்பாஸ் ஒன்னும் என்னை பிரபலமாகவில்லை அது என்னுடைய புகழுக்கு மேலும் ஒரு பெயர் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement