பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.! வெளியான லிஸ்ட் இதோ.!

0
36805
Bigg-Boss

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சின் மூன்றாவது சீசன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டை போலவே இந்த சீசனிலும் மக்களுக்கு சில பரிட்சயமான மற்றும் பரட்சியமல்லாத முகங்களும் பிக் பாஸ் 2 வீட்டில் பங்குபெற்றுள்ளனர்.

Image result for bigg boss tamil 3 contestants

கடந்த இரண்டு ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சின் முதல் பாகத்தில் ஆராவ் முதல் இடத்தை பிடித்து 50 லட்ச ரூபாய் பரிசை அள்ளி சென்றார். அதே போல இரண்டாவது சீசனில் ரித்விகா 50 லட்சம் பணமும் ஒரு சொகுசு வீட்டையும் பரிசாக தட்டிச் சென்றார்.

இதையும் பாருங்க : காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை.! பிக் பாஸ் போட்டியாளரை வறுத்தெடுத்த கஸ்தூரி.! 

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளருக்கும் வாரம் சமபலம் மாத சம்பளம்,மொத்த சம்பளம் என்று பேசுபட்டுள்ளது. போட்டியாளர்களின் பிரபலத்திற்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த சீசனில் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

Image result for bigg boss tamil 3 kamal

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்

 • சேரன் –  ரூ 50 லட்சம் ( மொத்தமாக)
 • முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக)
 • மோகன் வைத்யா – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • சாண்டி – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • கவின் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • அபிராமி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • மதுமிதா – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • ரேஷ்மா – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • மீரா மிதுன் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு
 • ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு

இதில் முதல் வாரத்தில் வெளியேறிய பாத்திமாவிற்கு 10 லட்சம் வழங்கப்பட்டதாகவும், இரண்டாம் வாரத்தில் வெளியேறிய வனிதாவிற்கு 15 லட்சம் வழங்கபப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு நாள் மட்டும் தொகுப்பாளராக பங்குபெறும் கமலுக்கு ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement